Mohanur Town Panchayat-

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Mohanur Town Panchayat Located in Namakkal District of Tamil Nadu. In the history of Mohanur, at first it is called as "Mugavanur" because it is situated in west of Chola Region and so it seems to be a face of Chola Region. Mugavan (face) + Urr (Town) = Mugavanur. Later is becomes "Mohanur" and still possess the same. The songs of the Kongu Region are the proof of this town. In "Moover Devaram" the bank of river Cauvery of this town is stated beautifully as "Kongu Thenkumari". Because of the river Cauvery the land is so fertile. Agriculture is the backbone of this town

மோகனூர் தேர்வுநிலை பேரூராட்சியானது தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் முகவனூர் என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் கொங்கு தென்குமரி என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சுதேசிக் கவி எனப்புகழ்பெற்ற நாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் அவர்கள் பிறந்ததும் இந்தஊர்தான்.

Town Information

Town Panchayat Name: Mohanur
Population 14315
Area in SqKm 3.00
District Namakkal
Taluk Namakkal
Name of Assembly Constituency 94 Namakkal
Name of Parliment Constituency 16 Namakkal
No of Wards 15
No of Streets 27

Department Login

Contact Us

  • Contact Number :
  • Email: eotpmohanur@gmail.com
  • Address: Town Panchayat Office, Mohanur, Namakkal District

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.