Muthur Town Panchayat-

 

The Muthur Town Panchayat is Located in Tiruppur District which is Urban Local Body coming under the purview of Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. As per the Classifications, this is First Grade Town panchayat and Total population of this Loacal Body is 13212 with an extent of 32.70 Sq.km There are 15 Wards and 28 Nos. of Habitations. The Muthur Town Panchayat has Three revenue villages namely Muthur, Chinnamuthur, Udaiyam. Agricultural is major activity of town. Nearly 60% to 70% of the population are engaged in agricultural. Paddy and sugarcane are the major crops of the Area. Town Panchayat office is located at Kodumudi - Kangayam Road, Muthur Panchayat Office Phone Number is 04257 - 254630 and panchayat email ID is muthur_tp@Yahoo.com

திருப்பூர் மாவட்டத்தில் முத்தூர் முதல் நிலை பேரூராட்சி, காங்கயம்-கொடுமுடி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. முத்தூர் பேரூராட்சியின் மொத்தப் பரப்பளவு 32.70 ச.கி.மீ ஆகும். இப்பேரூராட்சியின் 2011ம் வருட மக்கள் தொகையின்படி ஆண்கள் – 6588, பெண்கள் – 6624 மொத்தம் 13212 பேர் ஆகும். இப்பேரூராட்சியில் 15 வார்டுகள், 28 குக்கிராமங்கள் மற்றும் 3 வருவாய் கிராமங்கள் உள்ளடக்கியதாகும். முத்தூர் பேரூராட்சியை சுற்றியுள்ள வெள்ளகோவில், காங்கயம், ஈரோடு, கொடுமுடி போன்ற நகரங்களை இணைக்கும் மையப் பகுதியாக பேருந்து நிலையம் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள பொதுமக்கள் விவசாயத்தையே முக்கிய தொழிலாக கொண்டுள்ளனர். இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாயத் தொழிலை மேம்படுத்த பவானி சாகர் அணையிலிருந்து எல்பிபி வாய்க்கால் மூலம் பாசன வசதி பெற்று நெல், கரும்பு, சோளம், கம்பு மற்றும் நிலக்கடலை அதிக அளவில் பயிரிடப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வதாராமான கால்நடைகள் மூலம் பால் உற்பத்தி செய்து ஈரோடு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் ஆடு வளர்ப்பு தொழிலும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் உள்ள வாரச் சந்தை வளாகத்தில் வாரச் தோறும் சனிக்கிழமை கூடும் வாரச் சந்தை நடைபெறுகிறது. மேற்படி வாரச் சந்தையில் அதிக அளவில் ஆடுகள் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் முத்தூர் பேரூராட்சி பகுதியில் பிரசித்தி பெற்ற குப்பண்ணசாமி திருக்கோவில், செல்வக்குமாரசாமி திருக்கோவில், சோளீஸ்வரர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இக்கோவில்களில் வருடந் தோறும் மாசி மாதம் சிவன்ராத்திரி அன்று தேர் பவனி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும் முக்கிய விழாவாக முத்தூர் பேரூராட்சி சுற்று வட்டார பொதுமக்களால் கொண்டாடப்படுகிறது.

Town Information

Town Panchayat Name: Muthur
Population 13212
Area in SqKm 32.70
District Tiruppur
Taluk Kangayam
Name of Assembly Constituency Kangayam
Name of Parliment Constituency Erode
No of Wards 15
No of Streets 54

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.