Namagiripettai Town Panchayat-

 

Namagiripet Town Panchayat Located in Namakkal District of Tamilnadu. This Town Panchayat is Selection Grade Town Panchayat. It is situated in the state highway from Attur to Erode. Its total area is 17.86 sq.km. This Town panchayat have 18 Wards and 54 Streets. It belongs to Namakkal District and Rasipuram Taluk. It is Located at foothill of Kollihills is famous for its Lord Shiva temple. Namagiripettai Krishnan who plays nadhaswaram belongs to this town and he was awarded with Padmashri by the Indian government for his contributions to Carnatic music. It is main market place for near by farmers/villager to market their agriculture produces like Turmeric, Tapiaco, Sugarcane, Paddy, Millets etc., from here we supplies or Distributes all ground crop products to near by city Namakkal, Salem, Erode and also to chennai. Namagiripettai got its name from (Namagiri+Pettai) meaning Namagiri is a form of Hindu goddess Lakshmi also called Namagiri Amman + Pettai meaning Market Place also called Santhai. The River Koraiyaru is Located in this Area. The Famous Mettala Anjaneyar Temple is Located in this near area. Total Population of this town panchayat is 21250 as per 2011 Census Data.

நாமகிரிப்பேட்டை தேர்வுநிலைப் பேரூராட்சியானது தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியானது தேர்வுநிலைப் பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியினுடைய மொத்த பரப்பளவு 17.86 ச.கி.மீட்டர் ஆகும். இப்பேரூராட்சியில் 18 வார்டுகளில் 54 தெருக்கள் உள்ளன. இந்த பகுதி மலையும் மலையை சார்ந்த இயற்கை வளம்மிக்க கொல்லிமலை அடிவாரத்தில் உள்ளது. நாமகிரிப்பேட்டை என்றாலே நாதஸ்வரம் என்று பார் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் கிருஷ்ணன் பிறந்த ஊர். அப்பளம் தயாரித்தல், சேகோ பேக்டரிகள், பல விளைபொருட்கள், விவசாயம், கார்மெண்ட்ஸ், கோழிப்பண்ணைகள் என பல தொழில்கள் நடைபெறும் ஊர் ஆகும். நாமகிரி அம்மன் என்ற பெண் தெய்வத்தின் பெயரால் காரணப்பெயர் கொண்டு நாமகிரிப்பேட்டை என்ற பெயரை பெற்றது. கோரையாறு என்று ஆறு ஓடுகிறது. புகழ் பெற்ற ஆஞ்சநேயர் திருக்கோவில் அருகாமையில் உள்ளது. மேலும் பசிரிமலை, நாமகிரிமலை, சங்கராண்டி கரடு, கலிய பெருமாள் கரடு மற்றும் இருளங்கள் கரடு போன்ற சிறு சிறு மலைகள் இப்பேரூராட்சிப் பகுதியில் காணப்படுகின்றன. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியானது 21250 மக்கள் கொண்டது ஆகும்.

Town Information

City Name: Namagiripettai Town Panchayat
Area in SqKm 17.860
District Namakkal
Taluk Rasipuram
Name of Assembly Constituency Sendamangalam
Name of Parliment Constituency Namakkal
No of Wards 18
No of Streets 54
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: namagiripetpanchayat@gmail.com
  • Address: Door No.175, Ward No.16, Attur Main Road, Namagiripettai (P.o), Rasipuram (T.k), Namakkal (D.t). Pin Code - 637 406.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.