Nambiyur Town Panchayat-

 

Erode District, Nambiyur (Selection Grade) Town Panchayat was constitued in 1975. The area of the Town Panchayat is 24.20 Sq.Km . Population is 16379 as per 2011 Census. It belongs to Tiruppur Parlimentary Constituency and Gobichettipalayam Legislative Assembly Constituency. It has 15 Wards, 80 Streets and 27 Hamlets. 6 Wards are allocated for Women candidates. This Town Panchayat has vast Agricultural land

ஈரோடு மாவட்டம், e«Ãô® (nj®Îãiy) பேரூராட்சியானது 1975 ஆம் M©L முதல் nj®Îãiy பேரூராட்சியாக அமைக்கப்பட்டது. 24.20 சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை 16379 ஆகும். ÂU¥ó® நாடாளுமன்ற தொகுதிக்கும், nfhÃbr£oghisa« சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டதாகும். 15 வார்டுகள், 80 வீதிகள் மற்றும் 27 குக்கிராமங்கள் கொண்டது. பெண்களுக்கு 6 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் விவசாய பூமிகள் நிறைந்த பகுதியாகும்

Town Information

City Name: Nambiyur Town Panchayat
Area in SqKm 24.200
District Erode
Taluk Gobichettipalayam
Name of Assembly Constituency Gobichettipalayam
Name of Parliment Constituency Tiruppur
No of Wards 15
No of Streets 80
2011 Population 16379
Present Population 20000

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: tpnambiyur@ymail.com
  • Address: 372, Gobi Main Road, Nambiyur Town Panchayat, Nambiyur - 638458

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.