Needamangalam Town Panchayat-

 

Under the conditions imposed for the drawal of share of “General Performance Grant” vide condition No. III under Para 9.78 under the 14th Central Finance Commission Recommendations, the undersigned, holding the office of the Executive Officer, Needamangalam Town Panchayat, is publishing the “Standardised Service Level Bench Marking” for the years 2015-16 to 2019-20 comprising of four service sectors viz, Water Supply, Sewerage, Storm Water Drainage and Solid Waste Management pertaining to the Needamangalam Town Panchayat.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி வரலாறு நீடாமங்கலம் பேரூராட்சி யமுனாம்பாள்புரம் என்பது மராட்டிய மன்னர் தஞ்சாவூரை ஆட்சி செய்த பிரதாபசிம்ம மகாராஜாவின் மனைவி யமுனாம்பாள் பெயரால் அமைக்கப்பட்டது. இதற்கு அரண்மனையும் உள்ளது. அதில் தற்போது கல்வி நிலையங்கள் நடந்து வருகிறது. மேற்கண்ட மன்னர் தானமாக சத்திரங்களையும் சர்வமான்ற அக்ரஹாரம் உள்ளடச்சிய சந்தான ராமசாமி கோயில் சிவன் கோவில் கட்டி அழகு பார்த்தார். இப்பேரூராட்சி மூன்று புறமும் ஆறுகளால் சூழ்ந்துள்ளதால் இவ்வூர் நீராடும் மங்களமாக பின்பு காலப்போக்கில் நீடாமங்கலமாக பெயர் மாற்றம் பெற்றது. நீடாமங்கலம் முதல் நிலை பேரூராட்சி திருவாரர் மாவட்டம், திருவாரூர் நகரத்திலிருந்து 28 கி.மீ. மேற்கிலும் மன்னார்குடி நகரத்திற்கு 12 கி.மீ. வடக்கிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 2.62 சதுர கி.மீ. பரப்பளவும் 15 உள்ளாட்சி வார்டுகளும் அமைத்ததாகும். கடந்த 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 9335 மக்கள் தொகை கொண்டதாக உள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி ஊரிலிருந்து 7.கி.மீ. துரத்தில் அருள்மிகு குருபகவான் சாமியின் திருத்தலம் ஆலங்குடியில் உள்ளது. ஒன்பது நவகிரகங்களில் முக்கியமான ஒன்றான குரு திருத்தலமாகும். இத்தளத்தில் குரு பெயர்ச்சி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் நீடாமங்கலம் அருகில் சாமுண்டீஸ்வரி கோவிலும் அதற்கடுத்தாக ஒன்பது நவகிரகங்களில் ஒன்றான குரு ஆலங்குடி கோவிலும் பிரசித்தி பெற்றதாகும். மேலும் 32 கி.மீ. துரத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இது சுற்றுலா ஸ்தலமாகவும் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆவணி முதல் ஞாயிறு –கடைசி ஞாயிற வரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதுவே நீடாமங்கலம் பேரராட்சியின் சிறப்பம்சமாகும். செயல் அலுவலர், நீடாமங்கலம் பேரூராட்சி, திருவாரூர் மாவட்டம்.

Town Information

City Name: Needamangalam Town Panchayat
Area in SqKm 2.620
District THIRUVARUR
Taluk NEEDAMANGALAM
Name of Assembly Constituency MANNARGUDI
Name of Parliment Constituency THANJAVUR
No of Wards 15
No of Streets 62
2011 Population 9336
Present Population 10270

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.