Odugathur is one of the Important Town Panchayat in Vellore District and is very famous for the presence of a Eswaran and Murugan temples. The town has gained importance especially by the cultivation of paddy, Ragi. Ground nut, Flowers, Fruits Guava, Bananas and tamarind. The present the area of the Town Panchayat is 8.00 sq km. The town is divided into 15 election wards. Odugathur is a Town Panchayat coming under the administrative territory of Vellore District. This Town is located on 40 Kms at away from Vellore District Head Quarters, comes under the revenue village. Odugathur. This town Panchayat Population is 8998 as per 2011 censes.
வேலூர் மாவட்டம், வேலூர் வட்டம், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிக்குள் ஒடுகத்தூர் பேரூராட்சி அமைந்துள்ளது. மாநகரம் என்று அழைக்கப்படும் மாவட்ட தலைநகரான வேலூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஒடுகத்தூர் பேரூராட்சி 8.00 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினை கொண்ட பகுதியாகும். மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது. இப்பேரூராட்சி மிகவும் பசுமையான இயற்கை மிகு சூழலில் அமையப்பெற்றது ஆகும். மேலும் மாநகரத்திற்கு புளி, பூக்கள், கொய்யா மற்றும் வாழை அதிக அளவு விளைவிப்பு பேரூராட்சியாக விளங்குகிறது. மேலும் ஒடுகத்தூர் பகுதியில் புகழ்பெற்று விளங்கும் அருள்மிகு ஸ்ரீ ஈஸ்வரன் மற்றும் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
Town Information
City Name: | Odugathur Town Panchayat |
Area in SqKm | 8.000 |
District | Vellore |
Taluk | Anaicut |
Name of Assembly Constituency | Anaicut |
Name of Parliment Constituency | Vellore |
No of Wards | 15 |
No of Streets | 27 |
2011 Population | |
Present Population |