P.N.Patty Town Panchayat-

 

P.N.Patty is one of the Town Panchayats located in the Salem district Tamil Nadu, It is Situated on Mettur – Salem Main Road at a distance of 48km from Salem Town and 8 km from Mettur Taluk. Total Number of Ward 18. Total area of the Selection Grade Town panchayat is 39.36 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 25133. Main occupation in this town panchayat for Agriculture and Mettur Thermal Power Project for Electricity. The Mettur Dam (Stanley Dam) located near in P.N.Patty Town panchayat.

சேலம் மாவட்டம், பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 48கி.மீ. துரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. சேலம் - மேட்டூர் நெடுஞ்சாலையில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 25133 ஆகும். இப்பேரூராட்சி 39.36ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பி.என்.பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல்மின்நிலையம் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பி.என்.பட்டி பேரூராட்சியின் எல்லையை ஒட்டி மேட்டூர் அணை அமைந்துள்ளது.

Town Information

City Name: P.N.Patty Town Panchayat
Area in SqKm 39.360
District Salem
Taluk Mettur
Name of Assembly Constituency Mettur
Name of Parliment Constituency Dharmapuri
No of Wards 18
No of Streets 58
2011 Population 25133
Present Population 28940

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: pnpattyeo@gmail.com
  • Address: D.No.64/1, Sakthi Theatre Road, Salem Main Road, R.S. Post, Mettur Dam - 2, Salem District.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.