Pallapalayam Town Panchayat-

 

The Pallapalayam Town Panchayat is located in Erode District. Which is Urban Local Body coming under the purview of the Directorate of Town Panchayats, Chennai, Government of Tamil Nadu. This Town Panchayat is First Grade Local body as per the Classification and the total Population of this Local body is 7263. There are 15 wards and 33 number of Habitations. The major income of source in property tax and other taxes and in this town panchayat mostly Agriculture occupation town. This town panchayat the most important temple in Sri Thambikalai Ayyan Kovil.

பள்ளபாளையம் பேரூராட்சியானது ஈரோடு மாவட்ட எல்லைக்குள் அமைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் சென்னை பேரூராட்சிகளின் இயக்ககத்தின்கீழ் செயல்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி முதல்நிலை பேரூராட்சியாகும். பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 7263, இப்பேரூராட்சி 15 வார்டுகள் மற்றும் 33 குக்கிராமங்களை கொண்டுள்ளது, பேரூராட்சியின் மூலதன வருவாய் சொத்துவரி மற்றம் இதர வரியினங்களை கொண்டுள்ளது, இப்பேரூராட்சி பகுதியின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும், இப்பேரூராட்சியில் பிரசித்தபெற்ற ஸ்ரீ தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் உள்ளது,

Town Information

City Name: Pallapalayam Town Panchayat
Area in SqKm 16.110
District Erode
Taluk Perundurai
Name of Assembly Constituency Perundurai
Name of Parliment Constituency Tiruppur
No of Wards 15
No of Streets 35
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: pallapalayamtp@yahoo.com
  • Address: 54, Main street, Pallapalayam, Kanjikovil via, Perundurai taluk

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.