Panamarathu patty Town Panchayat-
Image 1

 

Panamarathupatty is one of the Town Panchayat located in the Salem district in Tamil Nadu/ At a distance from Salem Town in 12 km. The Total area of the First Grade Town panchayat is 12 Sq.km. Total Number of wards 15. The Population of the 2011 census is 9368. Panamarathupatty near by Mallur Town Panchayat area and assembly constitutation of Veerapandi and Parliament constitutation in Salem.

சேலம் மாவட்டம் பனமரத்துப்பட்டி முதல் நிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 12 கி.மீ துரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் பேரூராட்சி அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9368 மக்கள் தொகை ஆகும். இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் கொண்டது மற்றும் 12 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. இப்பேரூராட்சிக்கு அருகாமையில் மல்லுர் முதல்நிலை பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூராட்சி வீரபாண்டி ச்ட்ட மன்ற தொகுதியையும் சேலம் பாராளுமன்றத்தையும் கொண்டுள்ளது.

Town Information

Town Panchayat Name: Panamarathu p
Population 9368
Area in SqKm 12
District SALEM
Taluk SALEM
Name of Assembly Constituency 91-VEERAPANDY
Name of Parliment Constituency 15-SALEM
No of Wards 15
No of Streets 33

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: tppanamarathupatty@gmail.com
  • Address: 11/70 A, Town Panchayat Office, Salem Main road,Panamarathupatty, salem District.Pin Code-636204

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.