Papparapatti Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1

 

Papparapatti Town Panchayat have consisting of 15 wards and First implemented Solid Waste management scheme activity start on 27.11.2006. Papparapatti Town Panchayat Floating population more then 5000 peoples per day. SHG and Public Health Sanitray Workers be fully involved in Solid waste management system. IEC activities have their role in SWM but the best approach the general cleanliness is through imposition of administrative charges on erring citizens. When citizens do not throw solid waste on roads, the collection of solid waste will become efficient and easy.

பாப்பாரப்பட்டி தேர்வுநிலை பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் கொண்ட பேரூராட்சியில் முதன் முறையாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் 27.11.2006 அன்று துவங்கப்பட்டு நாளது வரை சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சியில் வளம்மீட்பு பூங்கா 3.52 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாப்பாரப்பட்டி நகரில் தூய்மையான சுற்றுச்சூழலை உருவாக்குதலும் அதனை பராமரித்தலே இத்திட்டத்தின் நோக்கம் என்பதால் இந்நகருக்கு பசுமையாக பாப்பாரப்பட்டி என பெயரிடப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டியின் சுற்றுப்புறங்களில் 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளதால் தினமும் சுமார் 5000க்கும் அதிகமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் நகரில் ஏற்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து உடனுக்குடன் அகற்றி நகரத்தினை தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

Town Information

City Name: Papparapatti Town Panchayat
Area in SqKm 8.005
District Dharmapuri
Taluk Pennagaram
Name of Assembly Constituency Pennagaram
Name of Parliment Constituency Dharmapuri
No of Wards 15
No of Streets 42
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.