Poolampatti Town Panchayat-

 

Poolampatty is one of the Town Panchayats located in the Salem district in Tamil Nadu, It is Situated on Edappadi – Mettur main Road in Poolampatty Town at a distance of 49 from Salem Town and 12 km from Edappadi Taluk. The Total area of the Grade -2 Town panchayat is 8 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 9477. This Town panchayat has 38 streets in 15 wards comprising 3117 thickly populated house holds, 1 Nos. of Community Hall, 22 Nos of commercial establishments, and one weekly market. The Srikailasanathar temple , Caveri river boating in Poolampatty Town panchayat. Poolampatty Town Panchayat are agricultural area.

சேலம் மாவட்டம் , பூலாம்பட்டி பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். சேலம் மாவட்டத்தில் 49 கிலோ மீட்டர் துரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. எடப்பாடி – மேட்டூர் மெயின் ரோட்டில் பூலாம்பட்டி பேரூராட்சி உள்ளது. இப்பேரூராட்சி 8 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 9477 ஆகும். இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளும், 38 தெருக்களும் உள்ளது. இப்பேரூராட்சியில் குடியிருப்பு வீடுகள் 3117 ம், வணிக கடைகள் 22 ம், சமுதாயக்கூடம் ஒன்றும் மற்றும் வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. ஸ்ரீ கைலாசநாதர் கோவில் , காவேரி ஆறு படகுத்துறை இப்பேரூராட்சி அருகில் அமைந்துள்ளது. பூலாம்பட்டி பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.

Town Information

City Name: Poolampatti Town Panchayat
Area in SqKm 8.000
District Salem
Taluk Edappady
Name of Assembly Constituency Edappady
Name of Parliment Constituency Salem
No of Wards 15
No of Streets 38
2011 Population 9477
Present Population 10046

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.