Punjai thottakurichi Town Panchayat-

 

The Punjai Thottakkurichy Panchayat which was formed as a Village Panchayat in 1967 and the Panchayat had got upgradation as a Town Panchayat in following manner. 1. Second Grade : In the year 1967 2. FirstI Grade : In the year 1975 The extent of the Town Panchayat is 12.500 Sq.K.M. The population of the Town Panchayat is 9649 as per 2001 census and 10969 as per 2011. The town was delineated to 15 Administration wards. The Town is situated along 16 KM North East of Karur and lies on the Karur - Velur Road and on the highways from Karur – Namakkal – Karur national Higways No : 7 15km from Karur the Capital of karur District, 30 km from Namakkal the capital of namakkal District. This is Both Industrial and Agricultural Based town Town Panchayat located on South side Cauvery River and is very famous for the presents of a number of Channel( Popular Muthalaiyar ). Famous Temples called ‘Varatharaja Perumal’, the place today attracts devotees and visitors to every Saturday and another Malaiyaman festival and Mariyamman festival” another spacility festivel Once in 5 years the Annammar Koil Function celebrated. This Town situated very closer to the bank of Cauvery River. So there is no water scarcity in this town . Further to this the town panchayat maintained 14.050 km main pipeline and 42.250 km distribution pipeline for providing drinking water, 4 OHTS and 1 sump was maintained, with the help of above facility the Town Panchayat giving 120.00 LPCD water to the People. The Town Panchayat maintained 55.566 km of roads out of which BT Road. CC Road and earthen Road. The provision and maintenance of streetlight is an obligatory function of Punjai Thottakkurichy Town Panchayat. TNEB installs new street light poles and draws electric cables and the Town Panchayat is responsible for operation and maintenance. Punjai Thottakkurichy has 703 streetlights spreaded at an average distance of 30mt. In this Town the common occupation of the peoples were Agriculture and Agricultural Labours. In Punjai Thottakkurichy Town, there are One Engineering College, One Government High Schools, One Private Schools, One Panchayat Union middle Schools and Eight Panchayat Union Elementary Schools are being functioning in effective manner. 8 noon meal centre and 8 anganvadies are also available in the ULB. At Present In Punjai Thottakkurichy Town, There is One Private Hospital with beds and Two Health Sub Centre are serving to the public. The Town panchayat has Nine Burial/Burning Grounds, which are situated Various Places in the Town. B.T. Roads are connecting between the burial ground and the Town panchayat. The Town Panchayat have one Compostiate. The solid waste management comprising collection, transportation to the Compostiate and segregation was made for Bio-Compost. Town Panchayat solid waste comprises from households, markets, commercial establishments, hotels, hospitals and industries in the town. The Town Panchayat claims to collect and segregate 1.050 MT of waste daily. In the Compost Vermi-Compost and Bio-Fuel also generated.

புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சி 1967ம் ஆண்டு கிராம பஞ்சாயத்தாக இருந்தது. மீண்டும் 1967ம் ஆண்டு இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும் 1975ம் ஆண்டு முதல் நிலை பேரூராட்சியாகவும் உயர்த்தப்பட்டது. இப்பேரூராட்சி 12.50சதுர கிலோ மீட்ட்ர் பரப்புரடையது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 2001ம் ஆண்டு 9649 ஆகவும், 2011ம் ஆண்டு 10969 ஆகவும் உள்ளது. பேரூராட்சியில் உள்ள மொத்த வார்டுகளின் எண்ணிக்கை 15. பேரூராட்சி கரூர் நகரிலிருந்து 16 கி.மீ தொலைவில் கரூர் முதல் வேலூர் செல்லும் வழியில் உள்ளது. இப்பேரூராட்சியில் விவசாயம் மற்றும் சிறு தொழிற்சாலைகளை முதன்மையாக கொண்டு வடபுறம் காவேரி ஆறு மற்றும் பாப்பூலர் முதலயார் வாய்க்காலும் கொண்டு செலிப்பு மிக்கதாகும். இப்பேரூராட்சி பகுதிகளில் வரதராஜபொருமாள் கோவில் மிகவும் பிரசிதம் பெற்றுள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு சனிக்கிழமையும் மிகவும் சிறப்பாக பூஜைகள் மேற்கொள்வது வழக்கம். மேலும், இப்பேரூராட்சியில் மலையம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில்கள் சிறப்பு வாய்ந்தது. இக்கோவிலின் திருவிழாக்கள் வருடா வருடம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும். மேலும், அன்னமார் கோவில் என்று ஒரு ஆலையம் உள்ளது இக்கோவில் திருவிழா ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மிகவும் சிறப்பாக வழிபடக்கூடும் இவ்விழாக்காலங்களில் ஆயிரக்கனக்கான மக்கள் தங்கி சிறப்பாக வழிபடுவார்கள். இப்பேரூராட்சிக்கு அருகில் காவேரி ஆற்றுப்படுகை உள்ளதால் தண்ணீர் பற்றாக்குறையின்றி பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பேரூராட்சியில் குடிநீர் விநியோகம் செய்வதற்கு 14.050 கி.மீ முதன்மை குழாயும் 42.050 கி.மீ பகிர்மானக்குழாயும் அமைக்கப்பட்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் சீராக வழங்கப்படுகிறது. மேலும், இப்பேரூராட்சியில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகள் நான்கும், தரைமட்ட தொட்டி ஒன்றும் உள்ளது. பொது மக்களுக்கு 120.எல்.பி.சி.டி அளவு தண்ணீர் வழங்கப்படுகிறது. இப்பேரூராட்சி பகுதிகளில் 55.566 கி.மீ நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவைகள் தார்சாலைகள், சிமெண்ட் சாலைகள் மற்றும் மண் சாலைகளாக பல விதமாக போடப்பட்டுள்ளது. இப்பேரூராட்சியில் 703 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவைகள் தமிழ்நாடு மின்சார வாரிய துறையினால் வழங்கப்பட்டு பேரூராட்சியின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தெருவிளக்குகள் சராசரியாக 30 மீட்டர் தொலைவிற்கு ஒன்று அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சி பகுதிகளில் ஒரு பொறியியல் கல்லூரியும், ஒரு உயர்நிலைப்பள்ளி, ஒரு தனியார் பள்ளிக்கூடம், ஒரு பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி மற்றும் எட்டு பஞ்சாயத்து யூனியன் ஆரம்பப்பள்ளியும் உள்ளது. இவைகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இவைகளில் எட்டு மதிய உணவகம் உள்ளது. மேலும், 8 அங்கன்வாடி மையங்களும் உள்ளது. இப்பேரூராட்சி பகுதிகளில் ஒரு தனியார் மருத்துவமனையும், இரண்டு அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையங்களும் உள்ளது. இப்பேரூராட்சியின் மூலம் 9 சுடு மற்றும் இடுகாடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பேரூராட்சிக்கு சொந்தமான ஒரு வளமீட்பு பூங்கா உள்ளது. இவ்விடத்தில் பேரூராட்சி பகுதிகளில் தினமும் வாங்கப்படும் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. மேலும், இவ்வளமீட்பு பூங்காவில் மண்புழு உரம் மற்றும் இயற்கை உணவு எரிவாய்வு தயாரிக்கப்பட்டு வருகிறது. தினமும் பேரூராட்சி பகுதியில் 1050 கிலோ கொண்ட கழிவுகள் சேகாரம் செய்யப்படுகிறது. இவைகளே இப்பேரூராட்சிகளின் ஒருசில முக்கிய சிறப்பம்சங்கள்.

Town Information

City Name: Punjai thottakurichi Town Panchayat
Area in SqKm 12.500
District Karur
Taluk Manmangalam
Name of Assembly Constituency Aravakurichy
Name of Parliment Constituency Karur
No of Wards 15
No of Streets 24
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eoptp@rediffmail.com
  • Address: 6, MainRoad, Ayyampalayam, Thottakurichy (po), Karur(dt)-639113

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.