Puthukadai Town Panchayat-
Image 1

 

Puthukkadai Selection Grade Town Panchayat was constituted as a Township in the year 1982 As per G.O. No. 585 Rural Development Department dated: 01.01.1982, classified as Selection Grade Township. Puthukkadai At present from 31.05.1994 onwards as per G.O.Ms. No. 139, Municipal Administration and Water supply Department Dated 31.05.1994 classified as Selection grade Town Panchayat. The population of the town was then 9909 (as per 2011 Censes).The Town Panchayat office is situated nearly Town Panchayat Bus Stand in Puthukkadai (Marthandam to Thangappattanam Main Road). Puthukkadai Town Panchayat is connected with other Villages and Towns like Munchirai, Vilathurai, Killiyoor, and Painkulam. It has 15 Electoral wards

புதுக்கடை தேர்வுநிலை பேரூராட்சி 1982ம் வருடம் அரசு ஆணை எண்.585 ஊரக வளர்ச்சி துறை நாள் 01.01.1982 ன் படி அமைக்கப்பட்டுள்ளது. இப்பேரூராட்சி 31.05.1994 ல் அரசு ஆணை எண்.139 நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை நாள் 31.05.1994 ன் படி தேர்வுநிலை பேரூராட்சியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இப்பேரூராட்சியின் மக்கள் தொகை (2011ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி) 9909 ஆகும். புதுக்கடை பேருந்துநிலையம் அருகில் அமைந்துள்ளது (மார்த்தாண்டம்- தேங்காய்பட்டணம் நெடுஞ்சாலையில்). புதுக்கடை தேர்வுநிலை பேரூராட்சி முன்சிறை, விளாத்துறை, கிள்ளியூர் மற்றும் பைங்குளம் ஆகிய கிராமங்களை எல்லையாக கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளது.

Town Information

City Name: Puthukadai Town Panchayat
Area in SqKm 1.860
District Kanyakumari
Taluk Vilavencode
Name of Assembly Constituency Killiyoor
Name of Parliment Constituency Kanyakumari
No of Wards 15
No of Streets 52
2011 Population 9909
Present Population 10938

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.