Sirugamani Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

 

SIRUGAMANI is a Selection Grade Town Panchayat which is located in Srirangam Taluk, Trichirappalli District and Tamil Nadu. Sirugamani town is located on Trichy-Karur National highways (N.H.67) at a distance of 25 km from Trichirappalli. This town have fairly healthy climate. The Maximum temperature normally occurs in the month of May while the minimum temperature in winter occurs in December. The town is very near to the multinational company is EID Parry Sugar mill due to this reason the Floating Population is 10640 from this town daily waste generate by head is around 0.2 K.grams. Total Collection of waste is 2.00 M.T.

சிறுகமணி தேர்வுநிலை பேரூராட்சியானது தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளன்து. இப்பகுதியானது காவேரி கரையோரத்தில் அமைந்துள்ளதால் , எப்போதும் குளிர்ச்சி நிறைந்த பகுதியாகவும், விவசாய பெருமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் அமைந்துள்ளது. பேரூராட்சியானது 9.6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 2011 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 10743 ஆகும். இப்பகுதியில் 3526 குடியிருப்புகள் கொண்ட 15 வார்டுகளை உள்ளடக்கியது . மேலும் இப்பேரூராட்சி பகுதியில் ஈ.ஐ.டி பாரி சர்க்கரை ஆலை நிறுவனமும் உள்ளது. கரும்பு ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையமும் அமைந்துள்ளது.

Town Information

City Name: Sirugamani Town Panchayat
Area in SqKm 9.600
District TIRUCHIRAPPALLI
Taluk SRIRANGAM
Name of Assembly Constituency SRIRANGAM
Name of Parliment Constituency TRICHY
No of Wards 15
No of Streets 44
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: stptrichy@yahoo.com
  • Address: Mainroad, Kavalkarpalayam Sirugamani Post Srirangam Taluk, Trichy District

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.