Thenkarai Town Panchayat-
Image 1

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Thenkarai is a Second Grade Town Panchayat with an area of 12 sq.km. It consists of 15 wards. As per 2011 census, the population is 7349. It lies on the way of Coimbatore to Siruvani highways.Agriculture is the main occupation in Thenkarai. There are more than 1950 households in Thenkarai. Most of the peoples are farmers and agricultural labourers.

தென்கரை பேரூராட்சி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் இரண்டாம் நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 12.00ச.கி ஆகும். 15 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கட் தொகை 7349 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். கோவை - சிறுவாணி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாகும். இப்பேரூராட்சியில் 1950க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் விவசாய தோட்டங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

Town Information

Town Panchayat Name: Thenkarai
Population 7349
Area in SqKm 12
District Coimbatore
Taluk Perur
Name of Assembly Constituency Thondamuthur
Name of Parliment Constituency Pollachi
No of Wards 15
No of Streets 31

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.