Thiruneermalai Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

 

Thiruneermalai is a Town Panchayat in Kancheepuram district in the Indian state of Tamil Nadu. Thiruneermalai Town Panchayat constituted in the year of 1899. The Town is coming under the administrative territory of Kancheepuram District. The Town extends over an area of 4.80 sq.km. The Town is situated along 24 KM South West of the Chennai City. It is a hill, and the temple on that hill, outside the Indian city of Chennai. It is chiefly known for its extensive use in filming, and also for being the most favoured temple for eloping couples to get married.

திருநீர்மலை பேரூராட்சி சென்னை மாநகரை ஒட்டியுள்ள நகரமாகும். இதன் பரப்பு 4.80 சதுர கிலோ மிட்டர் கொன்டது. இப்பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் மக்கள் தொகை சுமார் 35,000க்கு மேல் வசிக்கிறார்கள். 108 திவ்ய தரிசனங்களில் ஒன்றான அருள்மிகு அரங்கநாத பெருமாள் நின்றான், நடந்தான், இருந்தான், கிடந்தான் என்ற நான்கு நிலைகளில் எழுந்தருளி காட்சிதரும் திருக்கோயில் அமைப்பெற்றுள்ள திருத்தலம்.

Town Information

City Name: Thiruneermalai Town Panchayat
Area in SqKm 4.800
District Kancheepuram
Taluk Pallavaram
Name of Assembly Constituency Pallavaram
Name of Parliment Constituency Sriperumbathur
No of Wards 18
No of Streets 216
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: tp_tmalai@yahoo.co.in
  • Address: NO.6A, MAIN ROAD, THIRUNEERMALAI, CHENNAI-600044

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.