Thirunindravur Town Panchayat-

 

Profile of the Thiruninravur Town Panchayat Thiruninravur is a Selection Grade Town Panchayat of Poonamallee Taluk in Thiruvallur District. The extent of the town area is 11.00 Sq.Kms. The population as on 2011 is 45260 and the projected population of 47804 for 2013. This Literacy rate is 70.02%. It is in Avadi Legislative Constituency and is under the Thiruvallur Parliament Constituency. Thiruninravur is located at 13°07?25?N 80°01?40?E . It has an average elevation of 21 metres ( 69 feet). Thiruninravur Town Panchayat is situated on west side of Chennai city at distance about 30 Km on CTH Road – NH 205 inbetween Ambathur & Thiruvallur in Thiruvallur District. Important Activities of Town Thirunindravur is famous for Hridayaleeswarar Temple and Bakthavatsala Perumal Temple. Perumal temple is one of the 108 Divyadesams. Hridayaleeswarar Temple - Pusalar Nayanar imagined the temple in his heart that design is physically constructed by Mahindra Pallava 1500 years ago by the order of Lord Shiva. Both the temples were built in Pallava era. Another temple named Eri Katha Ramar which also quite famous in Thirunindravur. Thirunindravur is a central hub for all neighbouring villages and towns within a vicinity of 10 km radius on all sides. Residents of Sivanvoyal, Aranvoyal, Pakkam, Palavedu, Thottikalai, Karlapakkam, vengal etc. need to alight at Thirunindravur (junction) to access other places

திருநின்றவு்ா பேரூராட்சி திருவள்ளுா் மாவட்டம், திருநின்றவுா் பேரூராட்சி சென்னை பெருநகர வளா்ச்சிக்குட்பட்ட பேரூராட்சியாகும். சென்னையிலிருந்து (பாரிமுனை) 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 11 சதுரகிலோ மீட்டர் பரப்பும், 110.00 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளைக்கொண்டு மொத்தம் 675 சாலைகளை கொண்டுள்ளது. இப்பேரூராட்சி 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 37095. தற்போது சுமார் 45000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனா். இப்பேரூராட்சியில் ஸ்ரீபக்தவச்சல பெருமாள் கோயில், புசலார் நாயன்மார் மனதில் கட்டிய ஸ்ரீ இருதயாலீஸ்வரர் சிவன் கோவில் மற்றும் ஏரியை காத்த இராமர் கோயில் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் இப்பேரூராட்சியினை சுற்றி புதுசத்திரம், கொட்டாம்பேடு, கொசவன்பாளையம், அன்னம்பேடு, நடுக்குத்தகை, நத்தம்பேடு, நிமிலச்சேரி, நாச்சியார் சத்திரம், பாக்கம், கொமக்கம்பேடு போன்ற 16 கிராம ஊராட்சிகளில் உள்ள மக்கள் போக்குவரத்திற்கும், வணிக வியாபாரத்திற்கும் பிரதானமாக அமைந்துள்ளது. மேலும் இப்பேராட்சியில் திருநின்றவுர் இரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த இரயில் நிலையத்தில் தினந்தோறும் சுமார் 50,000க்கும் மேற்பட்டோர் சென்று வருகின்றனர். மேலும் இப்பேரூராட்சி வழியாக தேசிய நெடுஞ்சாலை (சென்னை திருப்பதி சாலை) மற்றும் மாநில நெடுஞ்சாலை (புவிருந்தவல்லி-திருநின்றவுர்-பெரியபாளைம் சாலை) அமைந்துள்ளது.

Town Information

City Name: Thirunindravur Town Panchayat
Area in SqKm 11.000
District Tiruvallur
Taluk Avadi
Name of Assembly Constituency Avadi
Name of Parliment Constituency Tiruvallur
No of Wards 18
No of Streets 742
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.