Thiruppananthal Town Panchayat-

 

The Thiruppanandal Town Panchayat is Established and Upgraded in the year of 1968. This Town Panchayat Population is 12073. In this Nature Male Population is 5990 and female Population is 6083. out of the Population Schedule caste is 3423 and the Scheduled Tribes is 21 Respectively . This Town Panchayat area Extend over of 12.56 Sq.K.m. at all. There are Three Revenue Village 1. Thiruppanandal East . 2. Thiruppanandal West and also Pattam Respectively. Totally 4,80,000 Liter Filled and supply 400000 Lakhs Liters supply to the Public Per day. In this nature here is Water Source is Sufficient at all . If any Fault Raise already rectified. There are totally 664 Street light is Maintained by the Panchayat if every fault raised already rectified.Now here is works as Nine Sanitary Workers in this Panchayat. Including Oil Musthur at all. Public Health Vehicle in Maintained in Good Condition. Solid Waste Management is Forced well in this Panchayat. Here is Situated is One of the Ancient and very Holiness Sivan Temple. The Economic Base of the town Panchayat is Mostly Agriculturalists. and Business activities . Both Male and Female Working equally in agricultural work

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் முதல் நிலை பேரூராட்சி 12.52 ச.கி.மீ பரப்பளவு ஆகும். மக்கள் தொகை 11169 ஆகும். ஆண் மக்கள் தொகை 5429 ம் பெண்கள் 5740 ஆகும். இப்பேரூராட்சியில் மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. திருப்பனந்தாள் பேரூராட்சியில் 15 வார்டுகளையும் 40 தெருக்களும் உள்ளது. தெருக்களின் மொத்தம் நீளம் 20.588 ஆகும். இப்பேரூராட்சியில் 359 குழல் விளக்குகளும் , 112 சோடியம் ஆவி விளக்குகளும் , 190 சி.எப்.எல் , 3 உயர் கோபுர மின் விளக்குகள், மொத்தம் 664 ம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் 6 குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 9.60 லட்சம் லிட்டர் குடிநீர் தனி நபர் ஒன்றுக்கு 89 லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொது சுகாதாரம் துப்புரவு பணியாளர்கள் மூலம் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டு அனைத்து தெருக்களும் சுத்தமாகவும் , கழிவு நீர் வடிகால்கள் நன்கு சுத்தம் செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. திடக்கழிவு மேலாண்மை பணி சுயஉதவிக்குழுக்கள் மூலம் குப்பைகள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை , மக்கா குப்பைகள் தரம் வாரியக பிரித்து வாங்கப்பட்டு திடக்கழிவு மேலாண்மை நடைபெறும் இடத்தில் சேகரம் செய்யப்பட்டு பணிகள் தரம் வாரியக பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாய பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திறந்த வெளி கழிப்பிடம் 100 சதவிகிதம் ஒழிக்கப்பட்டு உள்ளது. பொது சுகாதார கழிப்பிடங்கள் 9 கட்டிடங்கள் சிறந்த முறையில் பராமரிக்கப் பட்டும் இப்பேரூராட்சி நல்ல முறையில் இயங்கி வருகிறது.

Town Information

City Name: Thiruppananthal Town Panchayat
Area in SqKm 12.560
District THANJAVUR
Taluk THIRUVIDAIMARUTHUR
Name of Assembly Constituency THIRUVIDAIMARUTHUR
Name of Parliment Constituency MAYILADUTHURAI
No of Wards 15
No of Streets 40
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.