Thiruppathur Town Panchayat-

 

Thiruppathur is the headquarters of the Taluk of its name. It is situated 62 Km north east wards from Madurai and 35 Km north of Sivaganga. It is the central place The routes from Thanjavur to Madurai to Devakottai , Karaikudi to Dindigal, Pudukkottai to Manamadurai pass through this Town. The nearest railway station is Karaikudi which is 23 Km east wards. The Total area of the Town Panchayat is 14.40 Sq.Km.This place rose around the spot where Valmiki Maharishi did penance. Hence this place was known as Valmikipuram. Valmiki in Sanskrit means an “ant hill “ The Place was therefore called Thiruppathur in Tamil meaning beautiful and hill Village. There is an ancient Siva temple which is one of the fourteen great pandiyan temples. Thiruthalinathar and sivagami amman are the deities . There are also idols of .The bairavar sannathi is another important section of the temple where the idol is in a rare posture of penance majestic and attractive. The mandapam was constructed by the Maruthu brothers which contains there images.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தேர்வுநிலைப் பேரூராட்சி திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டுள்ளது. மதுரையிலிருந்து 62 கி. மீ தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 35 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருப்பத்தூர் பேரூராட்சி 14,40 சதுர கி. மீ பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு வால்மீகி முனிவர் தவம் செய்தததால் வால்மிகிபுரம் என்று அழைக்கப்பட்டது. பிறகு அப்பெயர் மருவி திருப்பத்தூர் என்ற அழைக்கப்பட்டது. இங்குள்ள திருத்தளிநாதர் ஆலயம் 14ம் நுற்றாண்டைச் சார்ந்த பாண்டியர் காலத்தவை, இக்கோயில் உள்ள யோகபைரவர் சன்னதி மண்டபம் மருது பாண்டியர் சகோதரர்களால் நிறுவப்பட்டு அங்கு மருது சகோதரர்கள் சிலை அமைந்துள்ளது.

Town Information

Town Panchayat Name: Thiruppathur
Population 25980
Area in SqKm 14.40
District Sivagangai
Taluk Thiruppathur
Name of Assembly Constituency Thiruppathur
Name of Parliment Constituency Sivagangai
No of Wards 18
No of Streets 115

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.