Thiruppuvanam Town Panchayat-

Dear Visitors - This Site is Under Construction - So Some Links not worked - pls send your suggestions dtpwebportal@gmail.com
 

Welcome


Thiruppuvanam town panchayat is one of the major and Historical town in sivagangai District 20 km from Madurai to Rameswaram National highway in the southern bank of vaigai river. In Tirupuvanam, the place is considered 16 times holier than Kasi. That Means “it is a veesam more than Kasi” claiming greater reputation than Kasi. Those unable to go to Kasi to immerse the ashes of the departed ones in River Ganga do it here in Vaigai River and light the Moksha Deepa. The famous Pushpavaneswarar temple is situated in south banks of vaigai river.

சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் பேரூராட்சி, ஒரு முக்கியமான மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு ஊராகும். இவ்வூர் மதுரை- இராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் 20வது கி.மீட்டரில் வைகை ஆற்றங்கரையில் தெற்கு பகுதியில் உள்ளது. இந்நகரம் காசியை விட 16 மடங்கு மேலானதாகும் அதாவது புண்ணியம் அடைவதில் காசியைவிட வீசம் பெரியது. இதனால் காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள வைகை ஆற்றில் அஸ்தியை கரைத்து செல்கின்றனர். மேலும் இங்கு வைகை ஆற்றின் தெற்கு கரையில் புகழ்பெற்ற புஷ்பனேஷ்வர்ர் ஆலயம் உள்ளது.

Town Information

Town Panchayat Name: Thiruppuvanam
Population 24556
Area in SqKm 20
District sivaganga
Taluk thiruppuvanam
Name of Assembly Constituency Manamadurai
Name of Parliment Constituency Sivaganga
No of Wards 18
No of Streets 103

Department Login

Contact Us

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.