Vathalagundu Town Panchayat-

 

Vathalagundu, a Town panchayat in Dindigul District is located at 33 km from Dindigul and 56km from Madurai. It is in the foot hills of Western ghats. It is well connected by the Major district roads. It is situated in the bank of Upper river which is one of the source of water for the river Manjalar. The Population as per 2011 Censes 22928 in Vathalagundu Town. Further floating population of the town is 30,000 coming from the near by villages for working . The total area of town is 12.94 sq.Km. The Total extend of the town is 12.94sq.km. In the last deeds with a Population of 22928 (2011). Population density in this context workout to 20.59 persons per acre There are vast no of commercial centers linked with agricultural products in the Surrounding or this town panchayat.

வத்த்லக்குண்டு பேருராட்சியானது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு தேர்வு நிலை பேருராட்சியாகும். தற்போது சிறப்பு நிலை பேருராட்சி நிலைக்கு முன்னேறி உள்ளது. இதன் மக்கள் தொகை 2011ம் ஆண்டு மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி 22938 ஆகும். 18 வார்டுகளை கொண்ட இப்பேருராட்சி 12.94 சதுர கி.மீ பரப்பளவை கொண்டது. இப்பேருராட்சி மலைகளின் இலவரசி என வர்ணிக்கப்படும் கொடைக்கானல் செல்வதற்கு முக்கிய வழித்தடம் ஆகும்.

Town Information

City Name: Vathalagundu Town Panchayat
Area in SqKm 12.940
District Dindigul
Taluk NIlakkottai
Name of Assembly Constituency Nilakkottai
Name of Parliment Constituency Dindigul
No of Wards 18
No of Streets 169
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: eotpvat@yahoo.co.in
  • Address: MELAMANTHAI STREET, VATHALAGUNDU, DINDIGUL DISTRICT-624202

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.