Vellottamparappu Town Panchayat-
Image 1
Image 1
Image 1

 

Erode District, Vellottamparappu Town Panchayat is a First Grade Town Panchayat. This Town Panchayat is called as Turmeric Town. It is located about 30 km from Erode. This Town Panchayat situated in Erode-Karur Main Road, Velappampalayam. The area of Town Panchayat is 13.50 Sq.km. It consists of 15 wards with 7621 Population as per 2011 Census Report . The Town Panchayat maintains 31.084 km length of road. Many of those in the region belong to agriculture.This Town Panchayat Near Banks of the Cauvery in Kolanalli village famous Kottai Mariyamman temple and Ponkulazhi Amman Temples is located. Number of Devotees are coming to visiting the temples everyday. Northern Side Kilambadi Town Panchayat, Southern Side Kolathupalayam Village Panchayat, Eastern Side Nanjai Kolanalli Village Panchayat and Western Side Palamangalam Village Panchayat are the border of the Town Panchayat. Agriculture and Agricultural based Professions with in this Town Panchayat. LBP Canal and Kalingarayan Canal is used to irrigate. The Town Panchayat has 33 hamlets.

ஈரோடு மாவட்டம், வெள்ளோட்டாம்பரப்பு பேரூராட்சியானது முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி மஞ்சள் நகரம் என்று அழைக்கப்படும். ஈரோட்டில் இருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சியானது ஈரோடு-கரூர் மெயின் ரோட்டில், வேலப்பம்பாளையத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 13.50 சதுர கீ.மி பரப்பளவு கொண்டது. இந்த பேரூராட்சியில் 15 வார்டுகள் மற்றும் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 7621 மக்கள் தொகையை கொண்டது. இப்பேரூராட்சி மூலம் 31.084 கீ.மி சாலை பாரமரிக்படுகிறது. இப்பகுதியில் உள்ளோரின் பெரும்பாலானோர் விவசாயத்தையே சார்ந்தவர்கள். இப்பேரூராட்சிக்கு அருகில் காவிரிக் கரையில் அமைந்துள்ள கொளாநல்லி என்னும் சிற்றூரில் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் மற்றும் பொன்குழலியம்மன் திருக்கோயில்கள் அமைந்துள்ளன. இக்கோயில்களுக்கு அதிகளவில் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து வருகிறார்கள். இப்பேரூராட்சிக்கு வடக்கே கிளாம்பாடி பேரூராட்சியும், தெற்கே கொளத்துப்பாளையம் ஊராட்சியும், கிழக்கே நஞ்சை கொளாநல்லி ஊராட்சியும் மற்றும் மேற்கே பழமங்கலம் ஊராட்சியும் எல்லையாக அமைந்துள்ளது. இந்த பேரூராட்சி விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலை கொண்ட பேரூராட்சியாகும். பாசனத்திற்கு எல்பிபி வாய்க்கால் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பேரூராட்சி 33 குக்கிராமங்களை கொண்டது.

Town Information

City Name: Vellottamparappu Town Panchayat
Area in SqKm 13.500
District Erode
Taluk Kodumudi
Name of Assembly Constituency Modakkurichi
Name of Parliment Constituency Erode
No of Wards 15
No of Streets 59
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: vellottamparapputp@yahoo.com
  • Address: 125, Erode-Karur Main Road, Velappampalayam, Vellottamparappu Post, Pasur Via, Erode District - 638154.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.