Velur Town Panchayat-

 

Velur, a Selection Grade Town Panchayat, is located in the South West Part of Namakkal District and is between Namakkal and Karur Municipal Towns, Along the N.H-7. It is located at a distance of 72 Kilo metres South-West of Salem Town and at a distance of 8 Kilometres from Pugalur which is the nearest Railway Station. The N.H.7 from Bangalore to Cape-Comerin passes through this town. The town is well connected by Bus-routes with adjoining urban centres namely Tiruchengode, Namakkal, Karur and Salem. The River Cauvery is on the Southern side of the Town limit. The Population of the town as per 2001 census was 18413. The population of the Town Panchayat is 25012 as per 2011 census.The town is and important centre for the betel leaves export. Betel Leaves produced along the banks of of Cauvery are brought to this place for sorting, packing and export to places like Delhi, Mumbai, Ahmedabad, Baroda, Nagpur and other towns in North India.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மிக முக்கியமாக வளர்ந்து வரும் நகரங்களுள் வேலூர் பேரூராட்சியும் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இதன் மக்கள் தொகை 25012 ஆகும். இப்பேரூராட்சியானது 18 சதுர கி.மீ. பரப்பளவில், 18 வார்டுகளை கொண்டு, காவிரி ஆற்றங்கரையின் அருகில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் வாழை, வெற்றிலை, கோரை போன்ற பயிற்கள் அதிகளவில் பயிறிடப்படுகிறது. இப்பேரூராட்சியானது கரூர் - நாமக்கல் ஆகிய நகரங்களுக்கு இடையே தேசிய நெடுஞ்சாலை எண்.7ல் அமைந்துள்ளதால், இங்கு விளையும் விளை பொருட்கள் அனைத்தும் தமிழகம் முழுமைக்கும் எளிதாக சந்தை படுத்தப்படுகிறது. இப்பேரூராட்சியானது பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதியின் தலைமையிடமாகவும், தாலுக்காக தலைமையிடமாகவும் உள்ளதினால் தினசரி இப்பேரூராட்சியின் பேருந்து நிலையத்திற்கு சராசரியாக சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கு திருவிழா இப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும்.

Town Information

Town Panchayat Name: Velur
Population 25012
Area in SqKm 15
District Namakkal
Taluk Paramathi Velur
Name of Assembly Constituency Paramathi Velur
Name of Parliment Constituency Namakkal
No of Wards 18
No of Streets 35

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: velurtp@gmail.com
  • Address: 50/190A. High School Road, Velur -

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.