Edanganasalai is one of the Town Panchayats located in the Salem district Tamil Nadu, It is Situated on Elampillai – K.R.Thoppur Road in Kadayampatty village at a distance of 25 from Salem Town and 28 km from Sankagiri Taluk. The Total Number of wards 18. The Total area of the Grade -1Town panchayat is 24.50 Sq.km. The Population of the Town panchayat as per 2011 census is 33245 The Sidhar Kovil religious center located near in Edanganasalai Town panchayat. Edanganasalai and near by Elampillai Town Panchayat are Textile industry area

சேலம் மாவட்டம், இடங்கணசாலை முதல்நிலை பேரூராட்சி ஒரு முக்கிய நகரமாகும். மாவட்ட தலைநகரத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் இப்பேரூராட்சி அமைந்துள்ளது. இளம்பிள்ளை – கே.ஆர்.தோப்பூர் ரோட்டில் காடையாம்பட்டி ஊரில் பேரூராட்சி உள்ளது. 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 33245 ஆகும். இப்பேரூராட்சி மொத்தம் 18 வார்டுகள் கொண்டது மற்றம் 24.50 சதுர கி.மீ பரப்பளவு கொண்டது. சித்தர் கோவில் பேரூராட்சியில் மிக அருகில் உள்ளது. இடங்கணசாலை பேரூராட்சி மற்றும் அருகாமையில் உள்ள இளம்பிள்ளை பேரூராட்சியும் நெசவு தொழில் சிறந்து விளக்குகிறது.

Town Information

City Name: Edanganasalai Town Panchayat
Area in SqKm 24.500
District Salem
Taluk Sankari
Name of Assembly Constituency Sankari
Name of Parliment Constituency Namakkal
No of Wards 18
No of Streets 64
2011 Population 33245
Present Population 38240

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: edanganasalaitp@gmail.com
  • Address: 8th ward, Door.No. 446, Kadayampatty, Edanganasalai Town Panchayat, Sankari Taluk, Salem District, 637502

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.