Irugur Town Panchayat-

 

Irugur Town Panchayat is a selection grade town panchayat situated near by Coimbatore Corporation limit. This town panchayat belongs to Sulur Taluk. The town extends over an area of 11.655 sq.km. It consists of 18 wards. As per 2011 census, the population is 25691. The town is situated along 1Km from Coimbatore- Tirchy main road. In this town panchayats about 8150 residents are there. In this town panchayat there are 5 hamlets that is Irugur, Kamatchipuram, Athappagoundenpudhur, Kurumbapalayam and Ravuthur. In this town there was M/s. Indian Oil Corporation, M/s.Hindustan Petroleum and M/s.Bharat Petroleum companies are located in which most of the peoples are the labourers.

இருகூர் பேரூராட்சி கோயம்புத்துர் மாநகராட்சியை ஓட்டியுள்ள ஒரு தேர்வுநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி சூலுர் தாலுக்காவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியின் பரப்பளவு 11.655 சதுர கி.மீ ஆகும். 18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கள் தொகை 25691 (2011 கணக்கெடுப்பின்படி ஆகும்). கோயம்புத்துர் – திருச்சி பிரதான சாலையிலிருந்து 1 கி.மீ துரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 8150 குடியிருப்புகள் கொண்டுள்ளது. இருகூர், காமாட்சிபுரம், அத்தப்பகவுண்டன்புதுர், குரும்ப்பாளையம், இராவுத்துர் ஆகிய 5 குக்கிராமங்களை உள்ளடக்கியதாகும் இப்பேரூராட்சி. இப்பேரூராட்சியில் தி/வா.இந்தியன் ஆயில் கார்ப்பொரேஷன், தி/வா.ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், தி/வா.பாரத் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய் நிறுவனங்களில் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Town Information

City Name: Irugur Town Panchayat
Area in SqKm 11.655
District Coimbatore
Taluk Sulur
Name of Assembly Constituency Sulur
Name of Parliment Constituency Coimbatore
No of Wards 18
No of Streets 210
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.