Kambainallur Town Panchayat is having 16 mini villages and 15 wards. It’s area is 7.24sq.km. 2011 population is 12194. Kambainallur is Distanced 25km from Dharmapuri and 13km from morappur railway station. Kambainallur Driking water is fulfilled by own scheme and HWSS. 71 LPCD is supplied daily.
கம்பைநல்லுா் பேரூராட்சி 16 குக்கிராமங்கள் மற்றும் 15 வார்டுகளை உள்ளடக்கியது. இதன் பரப்பளவு 7.24 ச.கிமீ ஆகும். 2011 மக்கள் தொகைக் கணக்கின்படி 12194 மக்கள் தொகையைக் கொண்டது. இப்பேரூராட்சி தருமபுரியிலிருந்து 25 கி.மீ துாரத்திலும். மொரப்பூர் ரயில் நிலையத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மக்களின் குடிநீா் தேவையை சொந்த குடிநீா் திட்டம் மற்றும் ஓகேனக்கல் கூட்டு குடிநீா் திட்டம் முலம் நிறைவேற்றப்படுகிறது
Town Information
City Name: | Kambainallur Town Panchayat |
Area in SqKm | 7.24 |
District | Dharmapuri |
Taluk | Karimangalam |
Name of Assembly Constituency | Harur - 061 |
Name of Parliment Constituency | Dharmapuri -10 |
No of Wards | 15 |
No of Streets | 31 |
2011 Population | |
Present Population |