Madathukulam Town Panchayat is one of the Selection Grade Town Panchayat with 18 administrative wards having an area of 9.46 Sq.km. with a population of 20620 (2011 Census). The town primarily comprises residential, commercial, institutional. People are doing agriculture, small businesss. It is situated at 15 KM from Udumalpet Municipality and having ten hamlets
மடத்துக்குளம் பேரூராட்சி தேர்வு நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. மொத்த பரப்பளவு 9.46 ச.கிமீ. ஆகும். இப்பேருரட்சியின் மக்கள் தொகை 20620 ஆகும். (2011 சென்சஸ்) இப்பகுதியானது வணிகம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை முதன்மையாக கொண்டுள்ளது. இப்பகுதியில் உள்ள மக்கள், விவசாயம் மற்றும் சிறுதொழில்களை செய்து வருகிறார்கள்.இப்பேருரட்சியானது உடுமலை நகராட்சியிலிருந்து 15கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது மற்றும் 10 குக்கிராமங்களை கொண்ட பேருரட்சியாகும்.
Town Information
City Name: | Madathukulam Town Panchayat |
Area in SqKm | 9.48 |
District | Tiruppur |
Taluk | Madathukulam |
Name of Assembly Constituency | Madathukulam |
Name of Parliment Constituency | Pollachi |
No of Wards | 18 |
No of Streets | 100 |
2011 Population | |
Present Population |