Madukkarai is a Special Grade Town Panchayat with an area of 21.47 sq.km. It consists of 18 wards. As per 2011 census, the population is 30357. It lies on the way of Coimbatore to Palaghat National highways. ACC Cement factory is the important factory in Madukkarai. There are more than 9000 households in Madukkarai. Most of the peoples are labourers.
மதுக்கரை பேரூராட்சி கோவை மாநகராட்சி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள ஓர் சிறப்புநிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சியின் பரப்பளவு 21.47ச.கி ஆகும்.18 வார்டுகளை கொண்ட இப்பேரூராட்சியின் மக்கட்தொகை 30357 (2011 கணக்கெடுப்பின்படி) ஆகும். கோவை – பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இப்பேரூராட்சியில் ஏசிசி சிமெண்ட் தொழிற்ச்சாலை அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் 9000க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி ஆலை மற்றும் இதர தொழில்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.
What's New
Town Information
City Name: | Madukkarai Town Panchayat |
Area in SqKm | 21.470 |
District | COIMBATORE |
Taluk | MADUKKARAI |
Name of Assembly Constituency | KINATHUKADAVU |
Name of Parliment Constituency | POLLACHI |
No of Wards | 18 |
No of Streets | 117 |
2011 Population | 30357 |
Present Population | 35200 |