Melaseval Town Panchayat-

 

Melaseval Town Panchayat located 15 km away from West of Tirunelveli town and located in Triunelveli in the State of Tamil Nadu. The Population of the Town Panchayat is 8435 . There are 15 Wards and 74 streets . The town is well connected by bus route and train route. The town is about 600 Km from the capital city to Chennai. The total length of internal roads maintained by this town panchayat is 23.500 Km he classification of the roads areas . Melaseval Town Panchayat is provided with a combined protected water supply scheme from Thamiraparani River. There are 6 over head reservoirs having a capacity of 7.20 lakh liters. 7.20 lakh litres of water is being supplied to the town which works out 85 lpcd. The famous temple Sounthari ammal Athithavarneswarar is located in town panchayat area. In every year April month Therottam is celebrated in this temple. The total quantity of solid wastes generated is estimated to be 0.5 tonnes per day. but only 0.5 ton solid wastes an effectively collected every day. The local body employees to clear the solid wastes. The total of 9 workers are employed for the purpose of cleaning . There are 528 Street lights are maintained by the Town Panchayat. The town has 8 primary School , 1 Middile School , 1 high School , and also situated within this town.

மேலச்செவல் பேரூராட்சி திருநெல்வேலியில் இருந்து சுமார் 15 கி.மீ.தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகை 8435 ஆகும். இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் , 74 தெருக்கள் உள்ளது. சென்னையில் இருந்து சுமார் 600 கி.மீ. தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சியின் மொத்த சாலைகள் நீளம் 23.500 கி.மீ ஆகும். இங்கு 7.20 லட்சம் லிட்டர் கொள்ளளவுகள் கொண்ட 6 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் உள்ளது. 7.20 லட்சம் லிட்டர் குடிநீர் பொது மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பிரசித்தி பெற்ற , மிகவும் புகழ்வாய்ந்த சௌந்தரி அம்பாள் ஆதித்தவர்னேஸ்வரர் திருக்கோவில் இப்பேரூராட்சியின் எல்லைப் பகுதிக்குள் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் தேரோட்டம் மிக சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தினசரி வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரம் செய்து , மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வளம் மீட்பு பூங்காவில் கொண்டு உரம் தயார் செய்கின்றனர். இப்பேரூராட்சியில் மொத்தம் 528 தெருவிளக்குகள் உள்ளது. இப்பேரூராட்சி பகுதியில் 8 துவக்கப்பள்ளிகளும் , 1 நடுநிலைப்பள்ளி , 1 உயர்நிலைப் பள்ளி உள்ளது.

Town Information

City Name: Melaseval Town Panchayat
Area in SqKm 8.000
District Tirunelveli
Taluk Ambasamudram
Name of Assembly Constituency Ambasamudram
Name of Parliment Constituency Tirunelveli
No of Wards 15
No of Streets 74
2011 Population 8435
Present Population 8900

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.