Nallampatti is one of the Town Panchayat in Erode District. It is Located in Perundurai circle. The village of Nallampatti 12Km Distance in Between from Perundurai. The Total area of Town Panchayat is 3.625 Sq.Km. LBP Canal is going around the Nallampatti Town Panchayat. So foliage are always more Valuable. Agriculture is main Profession. Sugarcane, paddy, Turmeric and Grops are Production in their land.
நல்லாம்பட்டி பேரூராட்சியானது ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், நல்லாம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. பெருந்துறையிலிருந்து இருந்து வடக்கு திசையில் சிட்டாம்பாளையம் செல்லும் சாலையில் 12 வது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பேரூராட்சியின் மொத்த பரப்பளவு 3.625 சதுர கி.மீ ஆகும். நல்லாம்பட்டி பேரூராட்சி பகுதியை சுற்றி எல்பிபி வாய்க்கால் செல்வது மிகவும் சிறப்பானதாகும் அதனால் எப்பொழுதும் இப்பகுதி பசுமையாக இருக்கும். எனவே இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். கரும்பு , நெல், மஞ்சள் ஆகிய பயிர்கள் விளைகின்றன.
Town Information
City Name: | Nallampatti Town Panchayat |
Area in SqKm | 3.625 |
District | Erode |
Taluk | Perundurai |
Name of Assembly Constituency | Perundurai |
Name of Parliment Constituency | Tirppur |
No of Wards | 12 |
No of Streets | 24 |
2011 Population | |
Present Population |