Annual Accounts	
				14th Finance Service Level Bench Mark
				
									
				உரத்தின் இருப்பு	
				
				
			   	திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 - தமிழாக்கம்
				
				
				
			   Elected Members
			   
                    Success Stories
					Photo Gallery
					Video Gallery
					Location Map
										
										
					Clean Town Campaign
					Counsil Resolution
					Important Notices
					Quick Links
					Contact Us
                Paravai Town Panchayat is a major Selection grade town Panchayat. It Situated in North side holy Religious mortal of Vaigai River. Open well has been constructed in the vaigai river in the way of pipeline water has distributed for public. Paravai Town Panchayat has situated near by Madurai Corporation. It’s a major Selection grade town Panchayat. It Situated in North side holy Religious mortal of Vaigai River. Open well has been constructed in the vaigai river in the way of pipeline water has distributed for public. Paravai Town Panchayat has situated near by Madurai Corporation.
பரவை பேரூராட்சி ஒரு தேர்வுநிலை பேரூராட்சியாகும். இங்கு புண்ணிய நதியான வைகை ஆற்று வடகரையில் பரவை பேரூராட்சி அமைந்துள்ளது. வைகை நதியிலிருந்து கிணறு அமைக்கப்பட்டு பைப்லைன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மாநகராட்சிக்கு மிக அருகில் பரவை பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் பொரும்பாலோர் விவசாயத் தொழில் புரிந்து வாழ்கின்றனர். ஒரு சிலர் மட்டும் தான் தனியார் துறை மற்றும் அரசு அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இப்பேரூராட்சிகுட்பட்ட பகுதியில் வாழும் அனைத்து தரப்பு மக்களும் எந்தவிதமான ஜாதி, பேதமின்றி நல்ல சமூக உறவுடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பிரசித்து பெற்ற முத்துநாயகி அம்மன் கோவில் திருவிழா வருடாவருடம் புரட்டாசி மாதம் 10 நாட்கள் நடைபெறும், இந்த திருவிழாவை பரவை மக்கள் அனைவரும் ஒன்று கூடி நல்லமுறையில் சாமிகும்பிட்டு ஒற்றுமையுடன் செயல்படுவது ஒருசிறப்பு அம்சமாகும். இதற்கு அனைத்து பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இப்பேரூராட்சி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. நாடாளுமன்ற தொகுதி மதுரை ஆகும்.இந்த திருவிழாவை பரவை மக்கள் அனைவரும் ஒன்று கூடி நல்லமுறையில் சாமிகும்பிட்டு ஒற்றுமையுடன் செயல்படுவது ஒருசிறப்பு அம்சமாகும். இதற்கு அனைத்து பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இப்பேரூராட்சி மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது. நாடாளுமன்ற தொகுதி மதுரை ஆகும்.
What's New
Town Information
| City Name: | Paravai Town Panchayat | 
| Area in SqKm | 8.990 | 
| District | Madurai | 
| Taluk | Madurai North | 
| Name of Assembly Constituency | Madurai West | 
| Name of Parliment Constituency | Madurai | 
| No of Wards | 15 | 
| No of Streets | 105 | 
| 2011 Population | 20042 | 
| Present Population | 29247 | 
