Pillanallur Town Panchayat-

 

Pillanallur Town Panchayat is a First Grade Town Panchayat. It consists 15 wards with 11181 66Population as per 2011 censes. The area of Town Panchayat is 4.66 Sq.km. The Town Panchayat maintains 33.568 km length of road. Pillanallur Town Panchayat situated in the West 3 Kilometer from Kashmir to Kannyakumari N.H. 7 Road. It is located at a distance of 7 Kilometres West from Rasipuram – 29 Kilometres South from Namakkal and 29 Kilometres North from salem city. Pillanallur Town has a rich Historical and cultural heritage. The history bears the famous temple of Sivasubramaniyar Kovil. Tamil, Sanskrit and Telugh revel the rich bearings of the town in Namakkal District. PiPillanallur Town Panchayat is a First Grade Town Panchayat. It consists 15 wards with 11161 Population as per 2011 censes. The area of Town Panchayat is 4.66 Sq.km. The Town Panchayat maintains 33.568 km length of road. Pillanallur Town Panchayat situated in the West 3 Kilometer from Kashmir to Kannyakumari N.H. 7 Road. It is located at a distance of 7 Kilometres West from Rasipuram – 29 Kilometres South from Namakkal and 29 Kilometres North from salem city. Pillanallur Town has a rich Historical and cultural heritage. The history bears the famous temple of Sivasubramaniyar Kovil. Tamil, Sanskrit and Telugh revel the rich bearings of the town in Namakkal District

பிள்ளாநலலூர் பேரூராட்சியானது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு முதல்நிலை பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி 2011 மக்கள் தொகையின் படி 11181 ஆகும். இது 15 வார்டுகளை உள்ளடக்கியது. இப்பேரூராட்சியின் பரப்பளஹவ 4.66 சதுரசிலோ மீட்டர் ஆகும். இப்பேரூராட்சி மூலம் பராமரிக்கப்படும் சாலையின் நீளம் 33.568 கிலோமீட்டர் ஆகும். இப்பேரூராட்சி விசைத்தறி மற்றும் நெசவுத் தொழில் மிகுந்த பகுதியாகும். நாமக்கல்லில் இருந்து 29 கிலோமீட்டர் தென் மற்றும் சேலத்திலிருந்து 29 கிலோமீட்டர் வடக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சி வரலாறு மற்றும் பண்பாட்டு மரபைக் கொண்டுள்ளதாகும்.

Town Information

City Name: Pillanallur Town Panchayat
Area in SqKm 4.660
District Namakkal
Taluk Rasipuram
Name of Assembly Constituency 92-Rasipuram
Name of Parliment Constituency Namakkal(16)
No of Wards 15
No of Streets 20
2011 Population 11181
Present Population 11852

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: pillanallurtp@gmail.com
  • Address: 5/2. Middle Street, Gurusamipalayam, Rasipuram(tk) Namakkal (dt)

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.