Tirunelveli district shencottah taluk Pudur(s) town panchayat situated at the toot of the gorgeous western Ghats, on the courtallam kerala main road. It is only 8 km from the well known tourism centre courtallam that consists of many time waterfalls. Townpanchayat has a nast area of 33.21SqKm and comprises 13 hamlets as per the 2011 census then town panchayat has a population of 12457This town panchayat western ghats kundarudam are atkannupulimedu and there are some waterfalls also near the dams
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை வட்டம் புதூர் (செ) பேரூராட்சி புகழ்பெற்ற சுற்றுலா தலமான குற்றாலத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் கேரளா செல்லும் மெயின் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சி 33.21 சதுர கிலோ மீட்டர் பரப்பு உடையதாகும். இப்பேரூராட்சி பகுதி 13 குக்கிராமங்களை உள்ளடக்கியது. 2011-ம் வருட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 12457 மக்கள் தொகை கொண்டது. இது ஒரு வளர்ந்துவரும் பேரூராட்சியாகும். இப்பேரூராட்சி கண்ணுபுள்ளிமேடு பகுதியில் குண்டாறு அணை மற்றும் மோட்டை நீர்தேக்கம் உள்ளது. இவ்அணைபகுதியை ஒட்டிய இடத்தில் சில நீர்வீழ்ச்சிகழும் உள்ளன
Town Information
City Name: | Pudur (S) Town Panchayat |
Area in SqKm | 33.210 |
District | Tirunelveli |
Taluk | Shencottai |
Name of Assembly Constituency | 221 |
Name of Parliment Constituency | 37 |
No of Wards | 15 |
No of Streets | 42 |
2011 Population | 12457 |
Present Population | 13702 |