Sathankulam Town has 15 wards. This Town has population of 14193 of which 6962 are males and 7231 are females as per Census India 2011, Sathankulam Town population has total administration over 4936 houses to which it supplies basic amenities like water and sewerage. It is also authorize to build roads within Town Panchayat limits and impose taxes on properties coming under its jurisdiction.
சாத்தான்குளம் 15 வார்டுகளை கொண்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 14193 ஆகும். இதில் 6962 ஆண்கள் , 7231 பெண்கள் ஆகும்.இதில் 4936 குடியிருப்பு வீடுகள் உள்ளது. இதற்கு இப்பேரூராட்சியால் சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் நிறைவாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
Town Information
City Name: | Sathankulam Town Panchayat |
Area in SqKm | 5.250 |
District | Thoothukudi |
Taluk | Sathankulam |
Name of Assembly Constituency | Srivaikuntam |
Name of Parliment Constituency | Thoothukudi |
No of Wards | 15 |
No of Streets | 83 |
2011 Population | 14193 |
Present Population | 15767 |