Thamarakulam Town Panchayat 5.86 Sq.m. This Town have three Hamlet Thamarakulam, Gandhinagar, Pankalapatti. Ever year Chellandi amman koil Festival is celebrated in Thamaraikulam. Most famous perumal koil Temple. Vetelai most main Agriculture. Jayaraj Anna Packiyam College Famous.
தாமரைகுளம் பேருராட்சி 5.86 சதுரமீட்டர். இப்பேருராட்சி முன்று உட்கடை கிராமங்கள் தாமரைகுளம், காந்திநகர், பங்களாபட்டி ஆகும். வருடந்தோறும் செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழா கொண்டாடப்படும். தாமரைகுளம் பேருராட்சியில் பெருமாள் கோவில் முக்கியத்துவம் வாய்ந்தது. தாமரைகுளம் பேருராட்சியில் வெற்றிலை விவாசயம். இப்பேருராட்சியில் ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லுரி சிறப்பு வாய்ந்தது.
Town Information
City Name: | Tamaraikulam Town Panchayat |
Area in SqKm | 5.860 |
District | Theni |
Taluk | Periyakulam |
Name of Assembly Constituency | Periyakulam |
Name of Parliment Constituency | Theni |
No of Wards | 15 |
No of Streets | 122 |
2011 Population | 12372 |
Present Population | 13806 |