Thalanayar first Grade Town Panchayat is situated in Vedarniyam Taluk Nagapattinam District and tail end of cauvery delta. The extent of town is about 49.05sq.km and is divided in to 15 wards and 7 Revenue Villages. The Bay of Bengal is 7km away the town. The town gets rain mostly during north east monsoon and the climate is generally moderate hot and moderate chill. The average annual rainfall of this town is 1100.00mm. The town is not having any commercially employable minerals. More than 90% of the area are covered by clay and paddy cultivation agriculture and prawn culture and local fisheries only.
தலைஞாயிறு பேரூராட்சி நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டத்தில் காவிரி கடைமடை பகுதியில் 49.05.சதுர கி.மீ பரப்பளவில் 7 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி அமைந்துள்ள முதல்நிலை பேரூராட்சியாகும். இந்நகரிலிருந்து வங்க கடல் 7கி.மீ தூலைவில் உள்ளது. இயல்பான வறட்சி மற்றும் குளிர் நிலவும் இப்பகுதியில் வடகிழக்கு பருவ மழை காலஙகளில் பரவலாக அதிக மழை பெய்வதுண்டு. ஆண்டு சராசரி மழையளவு1100.00 மி.மீ ஆக உள்ளது. தொழில் ரீதியான நிறுவனங்கள் இல்லாமல் களிமண் பகுதியான இப்பேரூராட்சி பகுதியே நெல் விளைவித்தல் பிரதான தொழிலாகவும், உள்ளூர் மீன் பிடி தொழில் மற்றும் இறால் வளர்த்தல் பிற தொழில்களாகவும் உள்ளது.
What's New
Town Information
City Name: | Thalanayar Town Panchayat |
Area in SqKm | 49.050 |
District | Nagapattinam |
Taluk | Vedaranyam |
Name of Assembly Constituency | Vedaranyam |
Name of Parliment Constituency | Nagappattinam |
No of Wards | 15 |
No of Streets | 110 |
2011 Population | 12798 |
Present Population | 14078 |