Town Profile

  1. Vadakaraikilpidagai Town Panchayat Located 80.00 K.M distance from Thenkasi District.
  2. Nearest Railway Station Name : SHENGOTTAI , This Railway Station Located 9.00 k.m Distance from vadakaraikilpidagai
  3. Nearest Airport Located in : TRIVANDRUM
  4. Bus Route Details : : TIRUNELVELI TO TENKASI TENKASI TO VADAKARAI
  1. SANGILIMADAN KOVIL - Ward No : 6 - Street Name - METTUKKAL ROAD
  2. MUPPUDATHI AMMAN KOVIL - Ward No : 5 - Street Name - AMMAN KOVIL STREET
  3. MOHAIDEEN AANDAVAR JUMMA PALLIVASAL - Ward No : 12 - Street Name - PALLIVASAL STREET
  4. THIVETTI APPA JUMMA PALLIVASAL - Ward No : 16 - Street Name - T.P STREET
  5. ARAFA JUMMA PALLIVASAL - Ward No : 18 - Street Name - METTUKKAL ROAD
  6. MAIN ROAD PALLIVASAL - Ward No : 6 - Street Name - MAINROAD
Festival Name How many Days Celebrated Which Month Celebrated No of Peoples ParticipatedNotified/Non Notified
-0JAN0NON-NOTIFIED
Nearest City Name Direction Distance from Town Panchayat
TENKASIEast14.00 K.m
-West0.00 K.m
KADAYANALLURNorth18.00 K.m
SHENKOTTAISouth9.00 K.m

WELCOME TO VADAKARAI KEELPIDAGAI TOWN PANCHAYAT

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டை வட்டம் இயற்கை எழில் சிந்தும் பொதிi மலை அடிவாரத்தில் வடகரை கீழ்பிடாகை முதல் பேரூராட்சி பகுதி அமைந்துள்ளது.இதன் பரப்பளவு 25.4 ச.கி மீட்டர் மற்றும் மக்கள் தொகை சுமார் 20821 ஆகும்.  மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்திலும் அனுமன் நதி வடபுறம் அமைந்திருப்பதாலும் வடகரை என பெயர் வந்தது.வருவாய் வட்டாரங்களை பிரிவினை செய்யும் போது வடகரை கீழ்பாகம், வடகரை மேல்பாகம் என பிரிக்கப்பட்டதில் வடகரை கீழ்பாகம் வடகரை கீழ்பிடாகை என பெயர் வந்தது.மேற்படி பகுதியை சுற்றிலும் நஞ்சை,புஞ்சை நிலங்களும் தென்னை ,பாக்கு மற்றும் பலா போன்ற மரங்கள் அதிகமாக காணப்படுகிறது.
                       வடகரை கீழ்பிடாகை பேரூராட்சி பகுதி 25.4 சதுர கிலோ மீட்டர் கொண்ட வளர்ந்து வரும் பேரூராட்சிகளில் இதுவும் ஒன்று. மேற்படி பேரூராட்சியில் 1.பசும்பொன் நகர் 2.அண்ணாநகர் 3.சாம்பவர் காலணி 4.வாவாநகரம் 5.உதயசெல்வன்பட்டி 6.கோட்டைதிரடு ஆகிய ஆறு குக்கிராமங்களை உள்ளடக்கியது. மேற்கு மற்றும் வடக்கு பகுதியில் சுமார் 8 கி.மீ தூரத்தில்  சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் பிறந்த நகரமான செங்கோட்டை அமையப்பெற்றுள்ளது.கிழக்கு பகுதியில் சுமார் 10 கி.மீ தூரத்தில் சாரல் நகரமான தென்காசி அமையப்பெற்றுள்ளது.இவ்வூரில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் மாவட்ட தலைநகரமான திருநெவ்வேலி அமைந்துள்ளது.மேற்படி பகுதி மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.