Vadakku Vallioor is a third class town. It is a Special Grade Town Panchayat and is in the Radhapuram Taluk of Tirunelveli District. It is on the National Highways No.7 (Cape Comerin to Banaras) which passes through the heart of the town in North-South Direction. Generally the town is having primary activities. It lies between 8.21" and 8.24" on the northern latitude and 77.33" and 77.38" on the eastern longitude. The place is known for its Subramanya Temple which possess unusual sanctity. Vadakku Vallioor Panchayat was made as major Panchayat in 1941 vide proceeding of the Inspector of Mu Municipal Council and local Board Roc.No.23422/79/1 date.26.03.1941. This Town Panchayat is upgraded to special grade town panchayat vide proceedings of the director of Town Panchayat Roc.No.8655/93/B5 date.17.06.1993.
வள்ளியூர் பேருராட்சியானது திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டத்தில் அமைந்துள்ளது. 3-ம் நிலை வகை நகரமாகும். இது காசி-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் தென்வடலாக அமைந்துள்ளது. இப்பேருராட்சி 8.21 டிகிரி முதல் 8.24 டிகிரி வரை வடஅட்ச ரேகையிலும் 77.33 டிகிரி முதல் 77.38 டிகிரி வரை கிழக்கு தீர்க்க ரேகையிலும் அமைந்துள்ளது. இப்பேருராட்சியில் மிக பழமையான சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குகைவரை கோயிலாக அமைந்துள்ளது. இக்கோயிலை பற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பாடல் எழுதியுள்ளார். இப்பேருராட்சி நகராட்சி மன்றம் மற்றும் உள்ளாட்சி துறை ஆய்வாளர்களின் ந.க.எண்.23422/79/1 நாள்.26.03.1941-ல் தோற்றுவிக்கப்பட்டது. சென்னை பேருராட்சி இயக்குனர் அவர்களின் செயலாணைகள் ந.க.எண்.8655/93/பி5 நாள்.17.05.1993-ல் சிறப்புநிலை பேருராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
Town Information
City Name: | Vadakkuvalliyoor Town Panchayat |
Area in SqKm | 29.67 |
District | Tirunelveli |
Taluk | Radhapuram |
Name of Assembly Constituency | Radhapuram |
Name of Parliment Constituency | Tirunelveli |
No of Wards | 18 |
No of Streets | 78 |
2011 Population | |
Present Population |