Velankanni Town Panchayat-
Image 1
Image 1
Image 1
Image 1
Image 1

 

Velankanni Beach is a coastal town, 10 km south-east of the Nagapattinam district headquarters, which is a fishing and fishing industry. The area is declared by the State as a famous tourist destination and a host city. It is home to the famous Holy Wellness Math. The Holy See has been honored with the Vatican Basilica of Rome. The region is a nationally renowned tourist destination with an average daily attendance of 25000 people and over 100000 yatrians. Yatriyas come here from national supply and from abroad.

வேளாங்கன்னி பேருராட்சியானது நாகப்பட்டினம் மாவட்ட தலைமையிடத்திலிருந்து தென் கிழக்கே 10 கி.மீ தொலைவில் மீன்பிடி தொழில் மற்றும் பல்வேறு தொழிலை மேற்கொண்டு வரும் கடற்கரை யொட்டிய நகரமாகும். இப்பேருராட்சி பகுதியானது புகழ்பெற்ற சுற்றுலா ஸ்தலமாகவும், புரதான நகராமாகவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் இங்கு அமைந்துள்ளது. இப்புனித திருத்தலத்தை ரோமாபுரியில் உள்ள வாடிகன் பசிலிக்கா திருத்தல அந்தஸ்து வழங்கி கௌரவித்துள்ளது. இப்பகுதி தேசிய அளவில் பிரசித்திமிக்க சுற்றுலா தளமாக உள்ளதால் தினசரி சராசரி 25000 மக்களும் 100000 க்கும் மேற்பட்டோர் யாத்தீரியர்கள் வந்து செல்லும் முக்கிய ஸ்தலமாகும். இங்கு தேசிய அளிவிலும் வெளிநாடுகளிருந்தும் யாத்தீரியர்கள் வந்து செல்கின்றனர்.

Town Information

Town Panchayat Name: Velankanni
Area in SqKm 5.5
District Nagapattinam
Taluk Kilvelur
Name of Assembly Constituency Kilvelur
Name of Parliment Constituency Nagapattinam
No of Wards 15
No of Streets 40
2011 Population
Present Population

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: velankannitp@yahoo.co.in
  • Address: Executive Officer, Velankanni Special Grade Town Panchayat, Nagapattianm District, Pincode No .611 111

Terms and Conditions

இவ்வலைத்தளம் சென்னை பேரூராட்சிகளின் இயக்குநரகம் மூலம் பராமரிக்கபட்டு வருகிறது. மேலும் தமிழ்நாடு பேரூராட்சிகளின் கணினி இயக்குபவர்களால் பல்வேறு அலுவலர்களின் உதவியுடன் தகவல்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

This website is maintained by Directorate of Town Panchayat. Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.