Vengarai, Town Panchayat, is located in the Velur Jedarpalayam Main Road Form Velur 8 Km here in Namakkal District. It is located at a distance of 32 Kilo metres South of Namakkal Town and at a distance of 16 Kilometres from Pugalur which is the nearest Railway Station. The town is well connected by Bus-routes with adjoining urban centres namely Salem, Madurai - Road, and Adjoining to Jedarpalayam Velur Road at Distance of 8 Kilo metres. The Population of the town Panchayat as per 2011 census was 9330. The Tourist Place is Kolli Hills, Thiruchangodu Arthanareaswarar Temple.
வெங்கரை பேரூராட்சி 15 வார்டுகளைக் கொண்ட முதல்நிலை பேரூராட்சியாகும். 15 வார்டுகள் உள்ளது. மொத்த மக்கள் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 9330 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேலூர் ஜேடர்பாளையம் சாலையில் வேலூரிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும். நாமக்கல் நகரிலிருந்து 32 கிலோ மீட்டர் தொலைவிலும் புகளூரிலிருந்து 16 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இப்பேரூராட்சியில் இயற்கை வளம் காக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களுக்கு தினந்தோறும் குடிநீர் வழங்கப்படுகிறது. தெருவிளக்குகள் எரிவது தினமும் சரி பார்க்கப்படுகிறது. பொது சுகாதாரம் பேணப்படுகிறது.
What's New
Town Information
City Name: | Vengarai Town Panchayat |
Area in SqKm | 6.500 |
District | Namakkal |
Taluk | Paramathi Velur |
Name of Assembly Constituency | 95 -Paramathi Velur |
Name of Parliment Constituency | 16 - Namakkal |
No of Wards | 15 |
No of Streets | 35 |
2011 Population | 9330 |
Present Population | 9890 |