Sriramapuram Town Panchayat-

 

Sriramapuram is Located Dindigul District of Tamil Nadu State. It is one of the most important Agriculture center of Tamil Nadu. The Town is situated at a distance of 20 kms to the South of Dindigul and lies on the Madurai- Thirupur Road and at the intersection. Sriramapuram had started off as a second grade Townpanchayat as per R.O.C. No.83A/66F2, Dt.29.3.67 of Director of state development. 1st grade townpanchayat as per proceedings of the Director of Rural development Roc.No.43223/69 Dt.16.9.69. Spread over an area of 16.89 Sq.km, with a population of 10653 as per 2011 census, consisting 5304 men and 5351 women. The town was delineated to 15 Administration wards.

ஸ்ரீராமபுரம் பேரூராட்சி மதுரை -கோவை, மதுரை- திருப்பூர் மாநில நெடுஞ்சாலையில் செம்பட்டி அருகில் 15வது கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஒரு முதல்நிலை பேரூராட்சியாகும். 15 வார்டுகளிலும் 10653 மக்கள் தொகை கொண்டுள்ளது. கிழக்கே திண்டுக்கல்லும், மேற்கே பழனியும், வடக்கே ஒட்டன்சத்திரமும், தெற்கே செம்பட்டியும் எல்லைகளாக உள்ளது. ஆதிகாலத்தில் திருமலை ரெட்டியார் என்ற ஜமீனுக்கு கட்டுப்பட்டு இந்த ஊர் ஆட்சி செய்யப்பட்டு வரப்பட்டுள்ளது. முதன்முதலில் பேரூராட்சியாக 1967ம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்று வரை சிறப்பாக செயல்படுகிறது. மக்களின் பிரதான தொழில் விவசாய கூலியாகும்.

Town Information

City Name: Sriramapuram Town Panchayat
Area in SqKm 16.890
District Dindigul
Taluk Dindigul
Name of Assembly Constituency Aathoor
Name of Parliment Constituency Dindigul
No of Wards 15
No of Streets 44
2011 Population 10653
Present Population 12984

Department Login

"லஞ்சம் கொடுப்பதோ பெறுவதோ சட்ட விரோதமானது. லஞ்சம் தொடர்பான புகார்களை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ தெரிவிக்க வேண்டிய முகவரி:
இயக்குனர், விழிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை, எண். 293, M.K.N சாலை, ஆலந்தூர், சென்னை - 16 அல்லது உள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்
இணையதளம்: www.dvac.tn.gov.in
தொலைபேசி எண்கள்:(044) 22310989/22321090/22321085/22342142;தொலை நகலி: 044-22321005.


இத்தளத்தில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருந்தால் அது குறித்த விவரங்கள் மற்றும் உங்களது கருத்துக்களை dtpwebportal@gmail.com என்ற EmailIDக்கு அனுப்பவும்)


Contact Us

  • Contact Number :
  • Email: sriramtown@rediffmail.com
  • Address: 3-5-1, Townpanchayat Office Street, Sriramapuram 624622, Dindigul District.

Terms and Conditions

இத்தளத்தின் உள்ளடக்கமானது, துல்லியமாகவும், நம்பத்தகுந்த வகையிலும் இருப்பதற்கு, அனைத்து வகை முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், இவற்றை, சட்டம் சார்ந்த அறிக்கையாக அமைக்கவோ அல்லது எந்த ஒரு சட்டம் சார்ந்த நோக்கங்களுக்கோ பயன்படுத்தக்கூடாது. இத்தளம் குறித்து, தெளிவின்மை அல்லது ஐயம் இருப்பின், பயனாளர்கள் தொடர்புள்ள துறை(கள்)/இதர மூலங்கள் வழியாக சரிபார்க்கவும் மற்றும் தேவையான ஆலோசனைகள் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது. எந்த சூழ்நிலையிலும் இத்தளத்திலுள்ள தரவுகளைப் பயன்படுத்துவதால் எழும் எந்தவொரு செலவு, அளவற்ற இழப்பு அல்லது சிதைவு, மறைமுகமான அல்லது அதன் காரணமாக ஏற்படும் இழப்பு அல்லது சிதைவுகள் ஆகியவற்றுக்கு இத்துறை கட்டுப்பட்டதல்ல.

Though all efforts have been made to ensure the accuracy and currency of the content on this website, the same should not be construed as a statement of law or used for any legal purposes. In case of any ambiguity or doubts, users are advised to verify/check with the Department(s) and/or other source(s), and to obtain appropriate professional advice. Under no circumstances will this Department be liable for any expense, loss or damage including, without limitation, indirect or consequential loss or damage, or any expense, loss or damage whatsoever arising from use, or loss of use, of data, arising out of or in connection with the use of this website.