Moolaikaraipatti Town Panchayat coming under the administrative territory of Nanguneri Taluk, Tirunelveli District. This Town constituted in the year of 1953 2nd Grade Town Panchayat. In the year 1968 Director of Town Panchayat Proceeding No.153941/68 dated: 11.09.1968 upgraded as First Grade Town Panchayat. This Town Panchayat is coming under municipal Act from the year 1996. In the year 11.6.2004 wide G.O.No.270 Date. 04.06.2004 It was called as Special Village Panchayat. Again on 14.7.2006 wide G.O.No.55 date14.07.2006 as Town Panchayat.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி நான்குநேரிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலைவிலும் திருநெல்வேலி விஜயநாராயணம் சாலையில் 28 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள மிகச்சிறந்த வளர்ந்து வரும் நகரம் ஆகும். இது 1948ல் ஊராட்சி மன்றமாக அமைக்கப்பட்டு பின்னர் 1953ல் இரண்டாம் நிலை பேரூராட்சியாகவும், 1968ல் முதல் நிலை பேரூராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. அரசாணை எண் 150 நாள் 01.10.04 (ஊரக வளர்ச்சித் துறை)இன்படி 14.07.2004 முதல் சிறப்பு சிற்றுராட்சியாக செயல்பட்டு தற்போது அரசாணை எண் 55 நாள் 14.07.2006ன்படி பேரூராட்சியாக செயல்பட்டு வருகிறது.
What's New
Town Information
City Name: | Moolakkaraipatti Town Panchayat |
Area in SqKm | 34.000 |
District | Tirunelveli |
Taluk | Nanguneri |
Name of Assembly Constituency | Nanguneri |
Name of Parliment Constituency | Tirunelveli |
No of Wards | 15 |
No of Streets | 58 |
2011 Population | 11112 |
Present Population | 13662 |